Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2024 செப்டெம்பர் 09 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் நெடுஞ்சாலையில் பயணித்த வாகனங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட நபர் தொடர்பில் அந்நாட்டுக் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. (a)
5 minute ago
6 minute ago
8 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
6 minute ago
8 minute ago
1 hours ago