Freelancer / 2024 ஒக்டோபர் 01 , மு.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தைத் தாக்கிய ஹெலன் புயல் காரணமாக மேலும் 90 பேர் உயிரிழந்துள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய மாநிலம் முழுவதும் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் முடங்கியுள்ளதாகவும், மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதால் பல வீதிகள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
173 ஆண்டுகளில் அமெரிக்காவைத் தாக்கிய மிக மோசமான சூறாவளியாக ஹெலன் புயல் பதிவாகியுள்ளது. (a)

9 hours ago
10 Nov 2025
10 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
10 Nov 2025
10 Nov 2025