Shanmugan Murugavel / 2026 மார்ச் 07 , பி.ப. 05:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய ஜனாதிபதி மசூட் பெஸ்கிஸ்தான் தெரிவித்துள்ளார்.
பிரேரணையை ஈரானின் இடைக்கால தலைமைத்துவ சபை வெள்ளிக்கிழமை (06) அங்கிகரித்ததாக ஜனாதிபதி பெஸ்கிஸ்தான் இன்று கூறியுள்ளார்.
இதேவேளை அண்மைய நாள்களில் நடைபெற்ற தாக்குதல்களுக்கு அயல் நாடுகளிடம் பெஸ்கிஸ்தான் மன்னிப்புக் கோரியுள்ளார்.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago