2025 மே 15, வியாழக்கிழமை

ஆதிசேஷ பாம்பு…

Janu   / 2023 ஜூலை 10 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

" நாக புஷ்பம் " என்று அழைக்கப்படும் இந்த மலர் இமயமலையின் அடிவார பகுதியில் பூத்திருக்கிறது . அத்துடன் 36 ஆண்டுகளுக்கு ஒரு முறையே இந்த மலர் பூக்கும் என்றும் தெரியப்படுத்தப் பட்டுள்ளது.  அதன் வடிவம் ஆதிசேஷ பாம்புகளை ஞாபகப்படுத்துகிறது. இயற்கையின் அதிசயம் தான் என்னே ....!


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .