Editorial / 2018 ஒக்டோபர் 09 , மு.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்கொலைத் தாக்குதல்களில் உயிரிழந்த அல்லது காயமடைந்த, ஆப்கானிஸ்தானியர்களின் எண்ணிக்கை, இவ்வாண்டின் முதல் 9 மாதங்களில் அதிகரித்துள்ளதென, ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ளது.
இதன்படி, முதல் 9 மாதங்களில், 2,343 பொதுமக்கள், தற்கொலைத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயுததாரிகளின் வேறு முறையான தாக்குதல்களை விட, தற்கொலைத் தாக்குதல்களிலேயே, இவ்வளவு அதிகமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்த எண்ணிக்கை, கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது, 46 சதவீத அதிகரிப்பு என, ஐ.நா குறிப்பிட்டுள்ளது.
46 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
4 hours ago
4 hours ago