Shanmugan Murugavel / 2026 மார்ச் 30 , பி.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

அரசர்கள் எவருமில்லை பேரணிகளின் மூன்றாவது சுற்றாக ஐக்கிய அமெரிக்கா முழுவதுமுள்ள நகர வீதிகளில் சனிக்கிழமை (28) அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் ஆக்ரோஷமான நாடுகடத்தல் நடவடிக்கைகள், ஈரானில் போர், ஏனைய கொள்கைளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் களமிறங்கியிருந்தனர்.
முன்னைய இரண்டு நாடளாவிய நிகழ்வுகளில் மில்லியன் கணக்கானோர் பங்கேற்ற நிலையில், சகல 50 மாநிலங்களிலும் 3,200க்கும் அதிகமான நிகழ்வுகள் திட்டமிடப்பட்டிருந்தன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .