Editorial / 2018 ஒக்டோபர் 30 , மு.ப. 02:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமராக அண்மையில் பதவியேற்ற ஸ்கொட் மொறிஸனுக்கான தனிப்பட்ட ஆதரவு, வீழ்ச்சியடைந்து வருகிறது.
அவரது அரசாங்கத்துக்கு, வெறுமனே ஓர் ஆசனத்தாலேயே பெரும்பான்மை காணப்படுவதோடு, அந்தப் பெரும்பான்மையும் இழக்கப்படவுள்ள நிலையிலேயே, தனிப்பட்ட ஆதரவையும் அவர் இழந்துள்ளார்.
வெளியான கருத்துக்கணிப்பின்படி, அவரது பணிகளில், 44 சதவீதமானோர் திருப்தியடையவில்லை என்பதோடு, 41 சதவீதமானோரே திருப்தியடைந்துள்ளனர். இது, ஒக்டோபர் 15ஆம் திகதி வெளியான கருத்துக்கணிப்போடு ஒப்பிடும் போது, 10 சதவீத வீழ்ச்சியாகும்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago