2025 நவம்பர் 05, புதன்கிழமை

’இதயத்தை நொறுக்குகிறது’

Editorial   / 2019 ஏப்ரல் 22 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, கொழும்பில், நேற்று (21) அடுத்தடுத்து ஏற்படுத்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு, தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, தனது உத்தியோகப்பூர்வ பேஸ்புக் வலைதளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது,

“இலங்கையில் நிகழ்ந்துள்ள குண்டுவெடிப்பு சம்பவங்களும் உயிர்ப்பலிகளும் இதயத்தை நொறுக்குகிறது. இதன் பின்னணியிலுள்ள மதவெறி - இனவெறி உள்ளிட்ட எந்தவிதமான சக்திகளாக இருந்தாலும், அடையாளம் கண்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

“மனிதநேயத்துக்கு விடப்பட்ட சவாலை, மனிதாபிமான சக்திகள் முறியடிக்க வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X