Editorial / 2020 ஏப்ரல் 10 , பி.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
இத்தாலியில் COVID-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது இன்று 570-ஆல் உயர்ந்த நிலையில் அங்கு COVID-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 18,849-ஆல் உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சிவில் பாதுகாப்பு முகவரகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இத்தாலியில் COVID-19-ஆல் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 3,951-ஆல் அதிகரித்து 147,577-ஆகக் காணப்படுகிறது.
5 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
9 hours ago