2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

இப்படியும் ஒரு கின்னஸ் சாதனையா?

Ilango Bharathy   / 2023 மே 07 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியாவைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் கோஷ் என்ற 27 வயதான நபர் முகத்தில் அதிகப்படியான துளைகளையிட்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

 இவர் முன்னதாக முகத்தில் 15 துளைகளையிட்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருந்தார். தற்போது அதனை 17 ஆக உயர்த்தி தன்னுடைய சொந்த சாதனையை அவரே முறியடித்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து ஜேம்ஸ் கோஷ் பேசுகையில், என்னுடைய சாதனை குறித்து யார் என்ன நினைப்பார் என்ற கவலை எனக்கு இல்லை. நான் அதைப் பற்றி யோசிக்கவும் இல்லை. நான் என்ன செய்கிறேன் என்பதே எனக்கு முக்கியம்” இவ்வாறு  கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .