2025 மே 16, வெள்ளிக்கிழமை

இருட்டில் நிர்வாணமாக இறைச்சியை சாப்பிட்ட பெண்கள்

Freelancer   / 2023 ஜூன் 11 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனேடிய பெண்ணொருவர் (வயது 36) தனது தோட்டத்தில் இறந்து கிடந்த மானை கண்டெடுத்தார்.   மானை புதைக்காமல், தோட்டத்தின் ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு அதனருகே ஒரு கேமெராவையும் வைத்துள்ளார். ஏதாவது காட்டு மிருகம் மானை சாப்பிட வரும்போது அதை வீடியோ எடுக்கலாம் என்ற ஐடியாவில் இதனை அவர் செய்துள்ளார்

புலியோ அல்லது வேறு விலங்குகளோ சாப்பிட வந்தால், சிசிடிவி காட்சிகளில் காட்சி பதிவாகும் வகையில், இறந்த மான் வைக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல் இரவு கேமராவை ஒன் செய்துவிட்டு அந்தப்பெண் தூங்கச் சென்றுள்ளார்

அடுத்தநாள் சிசிடிவி காட்சியை பார்த்தபோது அப்பெண் அதிர்ச்சியில் உறைந்தார். அந்த வீடியோவில் நிர்வாணமான  பெண்கள் நீண்ட தலைமுடியுடன் அந்த மான் இறைச்சியை பச்சையாகவே சாப்பிடுவது போல இருக்கிறது.

 இந்த புகைப்படத்தின் உண்மைத்தன்மையை முதலில் ஆராய வேண்டுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .