Editorial / 2019 ஏப்ரல் 22 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை குண்டுவெடிப்புச் சம்பவம் துரதிருஷ்டவசமானது என்று, பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னை விமான நிலையத்தில் நேற்று (21) கருத்து தெரிவிக்கும் போது, சாதிக் கலவரத்தைத் தூண்டுவோர் யாராக இருந்தாலும் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும் இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் துரதிருஷ்டவசமானது என்றும் அங்கு அமைதி திரும்பவேண்டும் என்றும் கூறினார்.
59 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago
2 hours ago