Freelancer / 2026 மார்ச் 18 , மு.ப. 08:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரானின் புஷெர் அணுமின் நிலைய வளாகத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஈரான் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த தாக்குதலினால் எவ்வித பாரிய கட்டமைப்புச் சேதங்களோ அல்லது உயிரிழப்புக்களோ ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச அணுசக்தி முகமை இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளதுடன், அணுமின் நிலையத்தின் பாதுகாப்புத் தன்மையில் தற்போது எவ்வித அச்சுறுத்தலும் இல்லை எனத் தெரிவித்துள்ளது. (a)

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .