Shanmugan Murugavel / 2025 ஜூன் 13 , மு.ப. 09:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஈரானின் அணு, ஏவுகணைத் தளங்களை இன்று அதிகாலை இஸ்ரேல் தாக்கியுள்ளது.
இத்தாக்குதல்களில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படைகளின் தளபதி, அணு விஞ்ஞானிகள் இருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.
இரண்டு சுற்றுத் தாக்குதல்கள் நடைபெற்று தற்போது மூன்றாவது சுற்றுத் தாக்குதல்கள் நடந்த வண்ணமுள்ளன.
12 minute ago
23 minute ago
30 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
23 minute ago
30 minute ago
49 minute ago