Shanmugan Murugavel / 2026 மார்ச் 12 , பி.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஈரானின் புதிதாக நியமிக்கப்பட்ட அதியுயர் தலைவரான முஜ்டபா காமெனெ சிறு காயத்துக்குள்ளானதாகவும் ஆனால் தொடர்ந்தும் இயங்குவதாக ஈரானிய அதிகாரியொருவர் புதன்கிழமை (11) றொய்ட்டர்ஸிடம் தெரிவித்ததாக அவ்விணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த அதிகாரி எப்போது காமெனெ காயமடைந்தார் என்ற தகவல்களை வெளியிட்டிருக்கவில்லை.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago