Shanmugan Murugavel / 2026 மார்ச் 01 , மு.ப. 02:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஈரானின் அதியுயர் தலைவரான அயோத்துல்லா அலி காமேனி உயிரிழந்ததாகவும், அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரேலிய சிரேஷ்ட அதிகாரியொருவர் றொய்டர்ஸ் செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் காமேனி களத்தின் கட்டளையில் உறுதியாய் இருப்பதாக ஈரானிய செய்தி முகவரகங்களான தஸ்னிம், மெஹ்ர் ஆகியன குறிப்பிட்டுள்ளன.
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago