Freelancer / 2024 ஒக்டோபர் 02 , பி.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பதில் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதால் முன்னெச்சரிக்கையாக தனது வான்வழித் தடத்தைத் தற்காலிகமாக மூடியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
இதற்கமைய, நாளை (03) காலை வரை ஈரானில் அனைத்து விமான சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை,ஈரானில் நிலவும் பாதுகாப்பற்ற சூழலைக் கருத்தில் கொண்டு மக்கள் அங்கு அனாவசியமாக வெளியில் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. R
1 hours ago
2 hours ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
21 Mar 2026