Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2025 ஓகஸ்ட் 31 , பி.ப. 09:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கு உக்ரேனிய நகரான லிவ்வில் அந்நாட்டின் பாராளுமன்றத்தின் சபாநாயர் அன்ட்ரி பருபி சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொதிகள் சேவை பணியாளர் போன்று உடையணியிருந்த துப்பாக்கிதாரியொருவர் பருபியை வீதியில் அணுகி அவருக்குப் பின்னால் சென்று ஆயுதத்தை வைத்திருந்து பின்னர் தப்பியோடியுள்ளார்.
6 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
7 hours ago