Freelancer / 2022 மார்ச் 01 , பி.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
உக்ரைன் தலைநகர் கிய்விலுள்ள இலக்குகளைத் தாக்கத் தயாராகி வருவதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு கிய்வ் குடியிருப்பாளர்களை எச்சரித்த சில நிமிடங்களில், கிய்வ் தொலைக்காட்சி கோபுரம் தாக்கப்பட்டுள்ளது என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இராணுவ மற்றும் உளவுத்துறை உட்கட்டமைப்பை விட்டு வெளியேறுமாறு உக்ரைனின் தலைநகரில் வசிப்பவர்களுக்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்திருந்த நிலையிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
ரஷ்ய கவச வாகனங்களின் ஒரு பெரிய தொடரணி தற்போது நகரத்தில் தொடர்ந்து முன்னேறி வருகிறது.
5 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
9 hours ago