Freelancer / 2022 பெப்ரவரி 26 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
உக்ரைன் முழுவதும் இணையம் கடுமையான இடையூறுகளை சந்தித்து வருகின்றதாக இணைய கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
உக்ரைனின் இணைய வழங்குநரின் முதுகெலும்பாக உள்ள GigaTrans இல் சனிக்கிழமை காலை பதிவு செய்யப்பட்ட ஒரு தாக்குதலால் இந்த இணைய பாதிப்பு ஏற்பட்டுளள்து.
மற்ற வழிகளில் இணைப்பு கிடைக்கும் போதும், GigaTrans சம்பவம் உக்ரைனின் உட்கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும், குடிமக்களின் தொடர்பு திறனைக் கட்டுப்படுத்தும் என்றும் குறிப்பிடப்படுகின்றது.
உக்ரைனில் மின்சாரத் தடைகள், இணையத் தாக்குதல்கள், நாசவேலைகள் மற்றும் இயக்கவியல் தாக்கங்கள் காரணமாக தொலைத் தொடர்பு இடையூறுகள் ஏற்படுகின்றன. (R)
1 hours ago
6 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
09 May 2026