2026 மார்ச் 16, திங்கட்கிழமை

உயிரிழந்ததான வதந்திகள்: காணொளி வெளியிட்ட நெதன்யாகு

Shanmugan Murugavel   / 2026 மார்ச் 16 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உயிரிழந்த அல்லது காயமடைந்ததான வதந்திகளை ஈரானிய அரச ஊடகம் வெளியிட்ட நிலையில் அவர் கையில் ஒரு கோப்பை கோப்பியுடன் தனது உதவியாளரொருவருடன் உரையாடும் காணொளியொன்றை வெளியிட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X