Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 ஒக்டோபர் 09 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவம்பர் மாதத்தில்இருந்து தினமும் இரண்டு மில்லியன் பரல்கள் எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க ‘ஓபெக்‘ கூட்டமைப்பு முடிவுசெய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒபெக்கின் இவ்அதிரடி முடிவால் உலகச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடுமையாக உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இதன் பாதிப்பால் பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகளும் கடுமையாக உயர்வடையும் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ‘ஒபெக் , ரஷ்யாவுடன் சேர்ந்து இம் முடிவை எடுத்து இருப்பது குறுகிய நோக்கம் கொண்டது‘ என அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago