Editorial / 2019 ஜூலை 09 , பி.ப. 08:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஏழு பேர் விடுதலை தொடர்பில், இனி ஆளுநரே முடிவெடுக்க வேண்டுமென தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
7 பேர் விடுதலை தொடர்பான தீர்மானம் குறித்து ஆளுநரை சந்தித்து வலியுறுத்தினீர்களா என, சட்டப்பேரவையில் எதிர்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், இன்று (09) கேள்வியெழுப்பினார்.
இதன்போது உரையாற்றிய முதலமைச்சர், 7 பேர் விடுதலை விவகாரத்தில், தங்கள் வேலையை சரியாகவே செய்துள்ளதாகவும் எங்கள் அதிகாரித்துக்குட்பட்ட அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியுள்ளதாகவும் ஆகையால், இனி ஆளுநரே முடிவெடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், தி.மு.க ஆட்சிகாலத்தில் செய்ய முடியாததை, தங்களது ஆட்சியில் தாங்கள் செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
57 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
1 hours ago
1 hours ago