2026 மே 09, சனிக்கிழமை

dd

ஏவுகணையை ஏவிய வட கொரியா

Shanmugan Murugavel   / 2022 பெப்ரவரி 28 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் கொரிய இராணுவ எச்சரிக்கை ஒன்றின்படி வட கொரியாவானது கிழக்கு நோக்கி எறிபொருள் ஒன்றை ஏவியுள்ளது. இந்த ஏவலானது நேற்றுக் காலையில் இடம்பெற்றதாக தென் கொரியாவின் பணியாட் தொகுதியின் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

எறிபொருளானது ஜப்பானின் பொருளாதார வலயத்துக்கு வெளியே வீழ்ந்ததாக ஜப்பானின் இராணுவம் தெரிவித்துள்ளது.

இது உறுதிப்படுத்தப்படுமானால் இந்த ஆண்டு ஆரம்பித்ததிலிருந்து வட கொரியாவின் எட்டாவது ஏவுகணைச் சோதனை ஆகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .