2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

‘ஐரோப்பிய ஒன்றியத்துக்கே வெற்றி கிடைக்கும்’

Editorial   / 2018 செப்டெம்பர் 04 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகுவதற்கான (பிரெக்சிற்) பேரம்பேசல்களில், ஐ.ஒன்றியமே வெற்றிபெறுமென, ஐ.இராச்சியத்தின் முன்னாள் வெளிநாட்டுச் செயலாளர் பொரிஸ் ஜோன்சன், நேற்று (03) தெரிவித்தார்.

பிரெக்சிற் தொடர்பான பிரதமர் தெரேசா மே-இன் திட்டங்களை எதிர்த்தே, தனது பதவியிலிருந்து விலகியிருந்த ஜோன்சன், ஐ.ஒன்றியத்திலிருந்து விலகிய பின்னரும், அவ்வொன்றியத்துடன் நெருங்கி இருப்பதற்கு, தற்போதைய திட்டம் வழிவகுக்கிறது எனக் குற்றஞ்சாட்டுகிறார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X