2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

ஐ.அமெரிக்காவில் 30 பேர் காயம்

Editorial   / 2018 ஒக்டோபர் 23 , மு.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் தென் கரொலானா மாநிலத்திலுள்ள கிளெம்சன் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற விபத்தொன்றில், குறைந்தது 30 பேர் காயமடைந்தனர். களியாட்ட நிகழ்வொன்று இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, பல்கலைக்கழகக் கட்டடத்தின் மாடியொன்று இடிந்து வீழ்ந்தே, இவ்விபத்துச் சம்பவித்தது.

குறித்த வருடாந்தக் களியாட்ட நிகழ்வு ஆரம்பிக்கும் போதே, இவ்வனர்த்தம் நிகழ்ந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X