Editorial / 2020 ஏப்ரல் 09 , மு.ப. 08:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
உலகம் முழுவதும், 88 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்; 15 லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
'வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு, அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்' என, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், கொரோனா பாதிப்பு, தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, அனைத்து நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் உள்ளரங்கு கூட்டம், இன்று ( 9) நடக்க உள்ளது.
இதில், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலமாகவும் பிரதிநிதிகள் பங்கேற்கஉள்ளனர்.
13 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
36 minute ago