2025 மே 16, வெள்ளிக்கிழமை

ஒரு பெண்ணை அடித்து உதைக்கும் 2 பெண்கள்

Freelancer   / 2023 ஜூலை 03 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்தில் உள்ள பூங்காவில் இரண்டு பெண்கள் ஒரு இளம் பெண்ணை கொடூரமாக தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என் தங்கைக்கு நிகழ்ந்திருக்கும் கொடுமையை பாருங்கள் என்று, இளம் பெண்ணின் அண்ணன் அந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ சமூல வலைத்தளங்களில் வைரலான நிலையில் அது குறித்து பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பூங்காவில் இளம் பெண் இத்தனை கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த மோசமான செயலில் ஈடுப்பட்ட இரண்டு பெண்களுக்கும் உரிய தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .