Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2024 ஜூன் 27 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதனால், அமெரிக்காவின் 16 ஆவது ஜனாதிபதியான ஆபிரகாம் லிங்கனின் மெழுகுச் சிலை உருகியுள்ளது.
6 அடி உயரத்தில் உருவாக்கப்பட்டுள்ள அந்தச் மெழுகுச் சிலையின் தலைப்பகுதி வெப்பத்தால் உருகி கீழே வளைந்துள்ளது.
திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த ஆபிரகாம் லிங்கன் சிலையின் சேதமடைந்த தலைப் பகுதியை சீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. (a)
50 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
2 hours ago
2 hours ago