2025 மே 15, வியாழக்கிழமை

கத்திக்குத்துக்கு இலக்காகிய நபர் பலி

Janu   / 2023 ஜூன் 20 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்தில் கத்திக்குத்துக்கு உள்ளான இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் தென்கிழக்கு லண்டனில்  பணியாற்றி வந்த குறித்த நபர் மூன்று பேருடன் தங்கி வந்துள்ளார்.

இந்தநிலையில் கேரளாவை சேர்ந்த ஒருவரும் அவருடன் தங்கி வந்துள்ளார்.குறித்த கேரள இளைஞனால் குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் கத்திக்குத்து ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .