2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

கிரேட்டா துன்பர்க் கைது

Ilango Bharathy   / 2023 ஜனவரி 19 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜேர்மனியில் சுரங்க விரிவாக்கத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்திய பருவநிலை ஆர்வலரான  ‘கிரேட்டா துன்பர்க்‘, அந்நாட்டுப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 20 வயதான கிரேட்டா   கார்ஜ்வெய்லர் சுரங்கத்தின் விரிவாக்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில் கிரேட்டா துன்பர்க் மற்றும் போராட்டக்காரர்கள் சுரங்கத்தின் ஆபத்தான இடத்தில் நின்று போராட்டம் நடத்துவதாகக் கூறிய பொலிஸார் அவர்களைக் கைது செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .