2025 நவம்பர் 05, புதன்கிழமை

கோரிக்கை…

Editorial   / 2019 ஏப்ரல் 25 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதி நெருக்கடி காரணமாக கடந்த 12ஆம் திகதி முதல் சேவைகளை நிறுத்தியுள்ள ஜெட் எயார்வேய்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள், வேலையிழந்துள்ள ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பற்றி, அரசாங்கமும் உரிய தரப்பினரும் கவனம் செலுத்தி, மீண்டும் நிறுவத்தைச் இயங்கச் செய்யவேண்டும் என்று கோரி, கொல்கத்தாவிலுள்ள சுபாஸ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையத்தில், சுலோகங்களை ஏந்தி அமைதியான முறையில் பேரணியொன்றை, நேற்று (24) முன்னெடுத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X