Ilango Bharathy / 2023 மார்ச் 12 , பி.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், வானில் இருந்து திடீரென ‘புழு மழை‘ பெய்துள்ளது.
குறிப்பாக பீஜிங்கில் உள்ள வீதிகளில் , நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் மீது திடீரென புழுக்கள் மழையாகப் பொழிந்து நிரம்பி கிடந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியிருந்தது.

இதற்கான காரணம் என்னவென இதுவரை தெரியாதபோதும், ”புழுக்கள் கீழே விழுவது இயல்பானது என்றும்? வசந்த காலத்தின்போது இதுபோன்று ஏற்படும் என்று சிலர் கூறுகின்றனர்.
அதே சமயம் ஒரு சிலர், ”அவை புழுக்கள் அல்ல, கம்பளிப்பூச்சிகள்” எனவும் தெரிவித்துள்ளனர்.
11 minute ago
19 minute ago
19 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
19 minute ago
19 minute ago
20 minute ago