2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

சபரிமலையால் பதற்றம்

Editorial   / 2018 ஒக்டோபர் 18 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள சபரிமலை ஐயப்பன் ஆலயத்தில், 10 தொடக்கம் 50 வயது வரையான பெண்கள் செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை, உச்சநீதிமன்றம் அண்மையில் நீக்கியிருந்த நிலையில், அவ்வாலயத்துக்குப் பெண்கள், முதன்முறையாக நேற்று (17) விஜயம் செய்தனர்.

இதன்போது, குறித்த தீர்ப்புக்கு எதிராகவும் பெண்கள் ஆலயத்துக்குள் செல்வதற்கு எதிராகவும், போராட்டங்கள் இடம்பெற்றன. இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. பதற்றத்தைத் தணிப்பதற்காக, பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதன்போது, குழப்பத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், 8 பேர் கைதுசெய்யப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X