Freelancer / 2024 செப்டெம்பர் 11 , பி.ப. 02:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவில், சமூக வலைதளங்களை பயன்படுத்த சிறுவர்களுக்கு தடை விதிக்க சட்டம் இயற்றப்பட உள்ளது.
இது குறித்து அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பனீஸ் கூகையில், “சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை தடை செய்யும் சட்டத்தை இந்த ஆண்டு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். எந்த வயது சிறுவர்களுக்கு தடை விதிப்பது என்பது குறித்து, வயது சரிபார்ப்பு சோதனை விரைவில் துவங்கப்படும்” என்று தெரிவித்தார்.S
13 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
1 hours ago
1 hours ago