Ilango Bharathy / 2022 மார்ச் 15 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஷ்யாவுக்கு உதவினால் சீனாவும் பொருளாதார தடை உள்ளிட்ட கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைன் மீதான போர் காரணமாக, ரஷ்யா மீது அமெரிக்கா,
பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகள் பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன.

இந்த நிலையில், இத்தாலி தலைநகர் ரோமில் வைத்து சீனாவின் உயர்மட்ட தூதரக அதிகாரி யாங் ஜீச்சியை சந்தித்த அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன்,
ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளுமாறு வலியுறுத்தினார்.
மேலும் பொருளாதார தடைகளில் இருந்து மீள்வதற்கு ரஷ்யாவுக்கு சீனா உதவி செய்தால் உலக நாடுகளில் இருந்து தனித்து விடப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
51 minute ago
4 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
4 hours ago
8 hours ago
8 hours ago