2025 மே 16, வெள்ளிக்கிழமை

சூறாவளியில் சிக்கி 20 பேர் பலி

Janu   / 2023 ஜூன் 19 , பி.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரேசிலில் ஏற்ப்பட்ட சூறாவளி காரணமாக 20பேர் உயிரிழந்துள்ள நிலையில் காணாமல் போனவர்கள் ஹெலிகப்டர் மூலம் மீட்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் சிக்கிய 3 ஆயிரத்து 713 பேர்  பத்திரமாக மீட்க்கப்பட்டுள்ளனர். 20-க்கும் மேற்பட்டவர்களை வெள்ளம் அடித்து சென்றது. அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் அதிரடியாக மீட்கப்பட்டனர்.

அத்துடன் காணாமல் போனவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. அத்துடன் ஆயிரக்கணக்கானவர்கள் தமது வீடுகளை இழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அவர்கள் அங்குள்ள விளையாட்டு மைதானங்களில் தற்காலிமாக தங்க வைக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடதக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .