Freelancer / 2026 ஏப்ரல் 27 , மு.ப. 07:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
வட ஜப்பானின் ஹொக்கைடோவில் இன்று (27) அதிகாலை 6.1 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதுவரை சொத்து சேதம் அல்லது உயிர் இழப்பு எதுவும் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, நிலநடுக்கத்தின் மையப்புள்ளி சரபெட்சு நகருக்கு மேற்கே 18 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்திருந்தது, மேலும் அது பூமியின் மேற்பரப்பிலிருந்து 81 கிலோ மீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. (a)
51 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
1 hours ago
2 hours ago