2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

ஜெருசலேத்தை அங்கிகரித்ததை நியாயப்படுத்துகிறது அவுஸ்திரேலியா

Editorial   / 2018 டிசெம்பர் 17 , மு.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்‌ரேலின் தலைநகராக, மேற்கு ஜெருசலேத்தை அங்கிகரித்தமையை, அவுஸ்திரேலியப் பிரதமர் ஸ்கொட் மொறிஸன், நேற்று (16) நியாயப்படுத்தினார். இந்த மாற்றம் தொடர்பில், முஸ்லிம் நாடுகளிடமிருந்து எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்தே, அவர் இதை நியாயப்படுத்தியுள்ளார்.

மேற்கு ஜெருசலேத்தை, தலைநகராக அங்கிகரிக்கும் முடிவு, அவுஸ்திரேலியாவால் நேற்று முன்தினம் எடுக்கப்பட்டிருந்தது. எனினும், டெல் அவிவ்விலுள்ள தூதரகத்தை, உடனடியாகவே ஜெருசலேத்துக்கு மாற்றப் போவதில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X