2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

தடுத்துவைக்கப்பட்டோர் மீது சவூதியில் சித்திரவதை

Editorial   / 2018 நவம்பர் 22 , மு.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இவ்வாண்டு மே மாதத்திலிருந்து, சவூதியில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பெண் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மீது, சித்திரவதையும் பாலியல் துன்புறுத்தல்களும் மேற்கொள்ளப்படுகின்றன என, சர்வதேச மன்னிப்புச் சபையும் மனித உரிமைகள் கண்காணிப்பகமும் குற்றஞ்சாட்டியுள்ளன.

மே மாதத்தின் பின்னர், 12க்கும் மேற்பட்ட செயற்பாட்டாளர்கள், இவ்வாறு கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் பலரும், வாகனங்களைப் பெண்கள் ஓட்டுவதற்கான அனுமதிக்காகவும் ஆண் துணை தேவை என்ற சட்ட ஏற்பாட்டுக்கு எதிராகவும் போராடியவர்களாவர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X