2026 மார்ச் 25, புதன்கிழமை

தென் லெபனானை இஸ்ரேல் ஆக்கிரமிக்கவுள்ளது

Shanmugan Murugavel   / 2026 மார்ச் 25 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

லிடனி ஆறு வரையிலான தென் லெபனானை இஸ்ரேல் ஆக்கிரமிக்கவுள்ளது. இப்பகுதியை பாதுகாப்பு வலயமென இஸ்ரேலிய பாதுகாப்பமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் செவ்வாய்க்கிழமை (24) வர்ணித்துள்ளார். லெபனானின் நிலப்பரப்பின் பத்திலொன்று பகுதி இப்பகுதி ஆகும்.

லிடனி ஆற்றின் மீதான ஐந்து பாலங்களை இஸ்ரேல் அழித்துள்ளதுடன், எல்லைக் கிராமங்களிலுள்ள வீடுகளையும் அழித்துள்ளது. 2000ஆம் ஆண்டு வரையில் தென் லெபனானை இஸ்ரேல் கட்டுப்படுத்தியிருந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .