Editorial / 2018 நவம்பர் 02 , மு.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

தலிபான் குழுவின் கட்டாருக்கான அரசியல் அலுவலகத்தில், ஐக்கிய அமெரிக்காவால் நடத்தப்பட்ட குவான்டனாமோ தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஐவரும், ஒரு தசாப்தத்துக்கும் மேலாக அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், ஐ.அமெரிக்கப் படைவீரர் ஒருவரை விடுவிப்பதற்காக, 2012ஆம் ஆண்டில் விடுவிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் ஐவரும், கட்டாரில் குடியமர்த்தப்பட்டிருந்தனர்.
33 minute ago
48 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
48 minute ago
58 minute ago