Editorial / 2018 ஒக்டோபர் 23 , மு.ப. 12:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

தாய்வானின் கிழக்குக் கரையோரத்தில், சுற்றுலாத்துறைக்குப் பெயர்போன பகுதியில், நேற்று முன்தினம் (21) இடம்பெற்ற ரயில் விபத்தில், 18 பேர் உயிரிழந்ததோடு, 187 பேர் காயமடைந்த நிலையில், அது தொடர்பான துரித விசாரணைகளை மேற்கொள்ளப் போவதாக, அந்நாட்டு அதிகாரிகள், நேற்று (22) வாக்குறுதியளித்தனர்.
தாய்வானில், கடந்த 25 ஆண்டுகளில் இடம்பெற்ற மோசமான ரயில் விபத்தாக இது அமைந்திருந்த நிலையில், இது விபத்தா அல்லது மனிதத் தவறால் ஏற்பட்டதா என்பதற்காக, தடயவியல் ஆதாரங்களைத் திரட்டும் பணியில், அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago