Editorial / 2018 ஒக்டோபர் 18 , மு.ப. 05:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

யேமனியைச் சேர்ந்த சுமார் 400 குடியேற்றவாசிகளுக்கு, அகதி அந்தஸ்து வழங்குவதற்கான கோரிக்கையை, தென்கொரியா மறுத்துள்ளது.
இவ்வாண்டு ஆரம்பத்தில், தென்கொரியாவை இவர்கள் அடைந்திருந்த நிலையில், தென்கொரியாவில் பெரும் குழப்பங்களை, இவர்களின் விஜயங்கள் ஏற்படுத்தியிருந்தன. இன ரீதியாக, ஒரே பிரிவாகக் காணப்படும் தென்கொரியாவில், குடியேற்றவாசிகளுக்கான அனுமதி வழங்கப்படுவது அரிது என்ற நிலையிலேயே, யேமனியைச் சேர்ந்தவர்களுக்கும் இவ்வனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
43 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
58 minute ago
1 hours ago