2025 மே 05, திங்கட்கிழமை

தென்கொரியாவின் வீதிகளை தகர்த்தது வடகொரியா

Freelancer   / 2024 ஒக்டோபர் 15 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் கொரியாவை இணைக்கும் வீதிகளின் வடக்குப் பகுதிகளை, வட கொரியா தகர்த்துள்ளதாக, தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இரு நாடுகளை பிரிக்கும் இராணுவ எல்லைக் கோட்டுக்கு வடக்கே உள்ள வீதியின் சில பகுதிகளே, செவ்வாய்க்கிழமை (15) அதிகாலை தகர்க்கப்பட்டதாக, கூட்டுப் படைத் தலைவர்கள் தெரிவித்தனர்.

எல்லைக் கோட்டுக்கு தெற்கே இராணுவம் எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கொரியாவின் தலைநகரம் பியோங்யாங் பகுதியில் உள்ள வீதிகளை தகர்க்க தயாராகி வருவதாக, திங்களன்று (14) சியோல் அமைப்பு எச்சரித்திருந்தது எனவும், கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X