2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

தேசிய பாதுகாப்பு ஆலோசகராக சீன விமர்சகர் நியமனம்

Freelancer   / 2024 நவம்பர் 12 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக, மைக் வால்ட்ஸை நியமிக்க டொனால்ட் ட்ரம்ப் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியான மைக் வால்ட்ஸ், அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகனில் ஆப்கானிஸ்தானுக்கான பாதுகாப்பு கொள்கை ஆலோசகராக பணியாற்றியுள்ளார். அத்துடன், ட்ரம்பின் தீவிர ஆதரவாளரும் ஆவார்.

மேலும் இவர் தீவிர சீன விமர்சகர் என்பது குறிப்பிடத்தக்கது.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X