2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

‘தேர்தலில் நாம் தலையிடவில்லை’

Editorial   / 2018 நவம்பர் 20 , மு.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவில் 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ரஷ்யா தலையிடவில்லையென, ஐ.அமெரிக்க உப ஜனாதிபதி மைக் பென்ஸிடம், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்தாரென, ரஷ்ய அரச ஊடகம் நேற்று (19) தெரிவித்தது.

இரு தலைவர்களும், சிங்கப்பூரில் கடந்த வாரம் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையில், பல்வேறு விடயங்கள் பற்றி ஆராயப்பட்டனவெனவும், அதன்போதே, தேர்தல் நடைமுறையில் எந்தவிதமான தாக்கத்தையும் கொண்டிருக்கவில்லை என ஜனாதிபதி புட்டின் குறிப்பிட்டாரெனவும், ரஷ்யா தெரிவித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X