2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

தேர்தலை நடத்த கூட்டணிகளுக்கு அழைப்பு

Freelancer   / 2024 ஒக்டோபர் 14 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் மூன்று கட்சி கூட்டணிகளின் அரசாங்கத்தை கலைத்துவிட்டு, நவம்பரில் புதிய தேர்தலை நடத்துவதற்கு, ஐஸ்லாந்து பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (13) இடம்பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பில் வைத்தே, அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

வெளியுறவுக் கொள்கை, புகலிடம் கோருவோர் மற்றும் எரிசக்தி தொடர்பான பிரச்சினைகளில் இடது-வலது கூட்டணிக்குள் சிக்கல்கள் அதிகரித்துள்ளன என்றும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X