Shanmugan Murugavel / 2025 ஒக்டோபர் 06 , பி.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரெஞ்சின் புதிய பிரதமர் செபஸ்டியன் லீகொர்னு தனது அமைச்சரவையை அறிவித்த ஒரு நாளுக்குள் அவரும் அவரது அரசாங்கமும் இன்று இராஜினாமா செய்துள்ளனர்.
இந்நிலையில் தீவிர வலதுசாரிக் கட்சியான நஷனல் ரலி பாராளுமன்றத் தேர்தலை ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனிடம் கூறியதுடன், தீவிர இடதுசாரியான பிரான்ஸ் அன்போவ் ஜனாபதி மக்ரோன் பதவி விலக வேண்டுமெனக் கூறியுள்ளது.
இரண்டாண்டுகளில் ஜனாதிபதி மக்ரோனின் ஐந்தாவது பிரதமர் லீகொர்னு என்பதுடன், 27 நாள்கள் மாத்திரமே பதவியில் இருந்திருந்தார்.
10 minute ago
39 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
39 minute ago
1 hours ago
3 hours ago