Editorial / 2019 ஜூலை 21 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்து நாட்டில் சுமார் 5.2 ரிக்டர் அளவில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நேற்று இரவு 10.35 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.
இதேவேளை, பப்புவா நியூ கினியா நாட்டிலும் நேற்று இரவு 8.45 மணியளவில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
11 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
19 minute ago